திருவாசக ஞானசத்சங்கம்
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்"

சத்சங்கத்தால் கிடைக்கும் பலன்
ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம்
நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்
நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:
சத்சங்கம் நம்பை ஜீவன் முக்தி என்ற நிறை நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும் என்று ஆதி சங்கராச்சார்யர் வாக்கு
-ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்

இறைவனின் திருநாமத்தை எப்போதும் ஜபம் செய். அவரது திருப்புகழை இடைவிடாமல் பாடு. அத்துடன் சத்சங்கம் வேண்டும்.
-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்




