Thiruppavai
- Come ! Fill your life with the continuous blessings of Mother Andal. Let us learn to chant Thiruppavai (Tamil) in the safe ambience of Vivekanandar Illam Campus, and enjoy the coming Margazhi masam
வாருங்கள்! தன் பக்தியால் இறைவனை ஆண்ட அன்னை ஆண்டாளின் ஆசீர்வாதத்தால் உங்கள் வாழ்க்கையை நிரப்புங்கள். விவேகானந்தர் இல்லம் வளாகத்தின் பாதுகாப்பான சூழலில் திருப்பாவை சொல்ல கற்றுக்கொள்வோம், வரும் மார்கழி மாசத்தை அனுபவிப்போம்.
Register by sending your name to 9941855565(WhatsApp)