"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்"
சைவ நெறியை போற்றும் திருவாசகத்தை பாடிய மாணிக்கவாசகர் கொடுத்த அமுதத்தை நாமும் சுவைத்து சிவா சிந்தனையில் மூழ்குவோம்
எது கிடைத்தாலும் சத்சங்கம் கிடைப்பது அரிது. நம் வாழ்வை மேன்மை படுத்தும் சத்சங்கத்தில் நாம் கலந்து கொண்டு அந்த எல்லையில்லா இறைவனோடு இணைந்து இன்புறுவோம்.
இறைவனின் திருநாமத்தை எப்போதும் ஜபம் செய். அவரது திருப்புகழை இடைவிடாமல் பாடு. அத்துடன் சத்சங்கம் வேண்டும்.
-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
சத்சங்கத்தால் கிடைக்கும் பலன்
ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம்
நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்
நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:
-ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்
சத்சங்கம் நம்பை ஜீவன் முக்தி என்ற நிறை நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும் என்று ஆதி சங்கராச்சார்யர் வாக்கு
மாலை 6:00 முதல் 7:30 வரை
மாதா மாதம்
3ஆம் ஞாயிறு அன்று
பதிவு செய்ய: 99418 55565