Raatai Handloom – Traditional Weaving Workshop
“Raatai Handloom—Traditional Weaving” blends India’s rich handloom heritage with mindful creativity. In partnership with Raatai Handloom, we invite participants to learn and experience the art of weaving using portable DIY loom technology. This workshop is designed to be therapeutic, skill-building, and culturally enriching—ideal for individuals, families, school children, and seniors.
About Raatai Handloom:Raatai Handloom manufactures innovative portable DIY looms, enabling weaving anywhere—at home, in community spaces, or even in schools and senior centers. Their approach integrates local traditions, wellness, and hands‑on learning for all ages (3+ to seniors).
Why We Weave? Weaving is more than a craft—it supports:- Mental well‑being through focused, rhythmic engagement
- Fine motor coordination and hand‑eye synchronization
- A connection to cultural roots, preserving traditional textile arts
- Stress-relief, concentration, creativity, and mindfulness
Why We Weave?
Weaving is more than a craft—it supports:
- Mental well‑being through focused, rhythmic engagement
- Fine motor coordination and hand‑eye synchronization
- A connection to cultural roots, preserving traditional textile arts
- Stress-relief, concentration, creativity, and mindfulness

9:30 am - 4:30 pm
Sat & Sun
Eligibility
6 to 60 years
2nd weekend of April 2026
Fees: 1500/-
Benefits for Participants
- Cultivates mindfulness, calmness, and sensory focus.
- Offers a creative outlet—take home your woven piece as a reminder of wellness.
- Connects to India’s living weaving heritage, enriching cultural appreciation.
- Cultivates mindfulness, calmness, and sensory focus.
- Offers a creative outlet—take home your woven piece as a reminder of wellness.
- Connects to India’s living weaving heritage, enriching cultural appreciation.
Why Join Us?
Building on the Centre’s celebrated cultural experiences—like Mala Grathana, Kolam, and Painting workshops—this weaving session expands the programme into traditional textile craft. The Centre’s initiatives harmonize wellness, skill-building, and cultural immersion. This workshop upholds that tradition, offering a hands-on, creative path to mental focus and heritage revival.
ஒரு கண்ணோட்டம்:
“ ராட்டை கைத்தறி – பாரம்பரிய நெசவு” முறை இந்தியாவின் பாரம்பரிய கைத்தறியும் ஆக்கப்பூர்வமான செய்முறையும் ஒன்றாக கலந்தது எனலாம். DIY “Do it Yourself” விசைத்தறி தொழில் நுட்பம் முலம் “ராட்டை –கைத்தறி” நிறுவனத்துடன் இணைந்து விவேகானந்தர் பண்பாட்டு மையம் நடத்த இருக்கும் பாரம்பரிய நெசவு பட்டறை வகுப்பில் சேர்ந்து நெசவுக்கலையைக் கற்றுக் கொள்ளத் தங்களை அழைக்கிறோம். இந்த வகுப்பு தனி நபர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடியினர் பயன் பெறும் வகையில், மருத்துவ ரீதியாகவும், கலைத்திறன் மற்றும் பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
நாம் ஏன் நெசவுத் தொழிலைக் கற்க வேண்டும் ?
நெசவு என்பது ஒரு கைவினைத் தொழில் என்பதற்கு மேலாக – கீழ்க்காணும் வகையில் சிறப்பு வாய்ந்தது.
- மனமும், அறிவும், கவனமும் சேர்ந்து ஒரு முனைப்பாகக் தாள ரீதியான நெசவில் குவிக்கப் படுவது மனதிற்கு இதம் அளிக்கிறது.
- கையும், கண்ணும் சேர்ந்து மோட்டாருடன் ஒன்றிணைந்து செயல் படுகிறது.
- பாரம்பரிய ஆடைக் கலையை காக்கும் வகையில் அதன் வேருடன் இணைக்கிறது.
- மன அழுத்தம், மனம் ஒருமுகப் படுதல், மன நலம் , படைப்பாற்றல் ஆகியவை மேம்படுகிறது.
ராட்டை கைத்தறி பற்றி ஒரு சிறு குறிப்பு:
“ராட்டை கைத்தறி” உற்பத்தியாளர்கள் ஒரு புதிய படைப்பாக “கையடக்கக் கைத்தறி கருவி” மூலம் ” நீங்களே செய்யலாம்” என்ற கருத்தை வலியுறுத்தி , வீடு, சமூகக் கூடங்கள், அல்லது பள்ளிகள், மூத்த குடிமக்கள் மையங்கள் ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் செய்யலாம் என்ற அணுகுமுறைஅயை கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் கண்டுபிடிப்பு உள்ளூர் பாரம்பரியம், கைகளை உபயோகித்துச் செய்யும் செய்முறை, ஆகியவற்றை உள் அடக்கியது. 3 வயது குழந்தை முதல் மூத்த குடி மக்கள் வரை இதைக் கற்கலாம்.
கைத்தறி நெசவுப் பட்டறையின் முக்கிய அம்சங்கள்:
1. நிபூணர்கள் மூலம் வழிகாட்டுதல்:
நெசவுத் தொழில் நுட்பம், இக்கலையின் பாரம்பரிய அணுகுமுறை, இவைபற்றிய கதைகள் ஆகியவை பற்றி “ “ராட்டை கைத்தறி” கைவினை கலைஞர்கள் எடுத்துரைத்து வழி காட்டுவார்கள்.
2. கைகள் மூலம் செய்ய நேரடி பயிற்சி:
ஓவ்வொரு பங்கேற்பாளருக்கும், ஒரு சிறிய “woven panel” நெய்தல், குறுக்கிடும் இழைகளைக் கட்டுப் படுத்துதல், நிறம் பயன்படுத்துதல், ஆடை தொழில் நுட்பம் ஆகியவை கற்றுக் கொடுக்கப் படும்.
3. மருத்துவ நலம் பேணல்: மூச்சுப் பயிற்சி, நெசவுக் கலை தொழில் நுட்பம், இவற்றில் கவனம் செலுத்துதல்.
இப்பயிற்சிக் கான அனைத்துப் பொருட்களும் மற்றும் மதிய பிரசாதமும் வழங்கப்படும். பதிவு செய்தல் & பங்கேற்பு
- ஒரு சில இடமே உள்ளன – முதல் பதிவு முறை படி அனுமதி.
- வி.ப.மைய “வெப்சைட்” மூலம் நேரடி “ Online”ல் பதிவு செய்யலாம் (அ) WhatsApp
- மையத்தின் அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்யலாம்
- உடை: ஏற்ற சுகமான / சாதாரண உடை
(தளர்வான குட்டையான உடைகளைத் தவிர்க்கவும்)
- பதிவு ரத்து செய்யப் பட, குறிப்பிட்ட 7 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டால் மட்டுமே முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்.
பங்கேற்பாளர்களுக்கு இதனால் பயன்:
- மன அமைதி, மனதிருப்தி, நல்ல உணர்வு
- உங்கள் திறனை நிருபிக்க ஒரு வாய்ப்பு. உங்கள் படைப்பினை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
- இந்திய நாட்டின் உயிரோட்டமான நெசவு பாரம்பரியத்தில் இணையும் வாய்ப்பு.
எங்களுடன் ஏன் இணைய வேண்டும்?:
நமது விவேகானந்தர் பண்பாட்டு மையத்துடன் தங்களது அனுபவமான மாலை கோர்த்தல், கோலம் மற்றும் வரைதல் ஆகிய பாரம்பரிய கலைகளுடன் நெசவு தொழில் பற்றி கற்க அரிய வாய்ப்பு. நமது பண்பாட்டு மையம் திறன் மேம்பாடு, நலம், ஆகியவற்றில் உங்களை இணைக்கிறது. நெசவு பட்டறையும் பாரம்பரியத்துடன் உங்களை இணைத்து, கைகளினால் நெசவு செய்ய பயிற்சி கொடுத்து உங்கள் ஆற்றலை மேம்படுத்துகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது:
உங்கள் மனம் திறந்து நலம் பேண, உடனே இந்தப் பட்டறையில் சேருங்கள்.!. இடங்கள் குறைவாகவே உள்ளன.
- உங்கள் மனதிற்கு அமைதி பெற, திறன் மேம்பட :
- ராட்டை கைத்தறி பட்டறையில் இணையுங்கள்
- கைத்தறி நெசவு பற்றி கற்க வாய்ப்பு நழுவ விட வேண்டாம்
- மன ஆற்றலை குவித்து மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறுங்கள்
- உங்கள் படைப்பினை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.













