Skip to searchSkip to main content

திருவாசக ஞானசத்சங்கம்

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்"

  • சைவ நெறியை போற்றும் திருவாசகத்தை பாடிய 
    மாணிக்கவாசகர்
     கொடுத்த அமுதத்தை நாமும் சுவைத்து 
    சிவா சிந்தனையில் மூழ்குவோம்
  • எது கிடைத்தாலும் சத்சங்கம் கிடைப்பது அரிது. நம் வாழ்வை மேன்மை படுத்தும் சத்சங்கத்தில் நாம் கலந்து கொண்டு அந்த எல்லையில்லா இறைவனோடு இணைந்து இன்புறுவோம்.
ஆசிரியர்
திருவாசகப்பித்தர், 
தவத்திரு. வாதவூரடிகள்
தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம்.
பிரதி மாதம்-மூன்றாம் ஞாயிறு
மாலை 6:00 முதல் 7:30 வரை
பதிவு செய்ய: 99418 55565