
XR Technologies (AR, VR, MR, 3D) அறிமுகம்
- மாணவர்கள் சில முக்கிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வார்கள்:
- AR: நிஜ உலகத்தில் டிஜிட்டல் பொருள்களை சேர்த்துக் காட்டும் (போகிமான் கோ மாதிரி).
- VR: ஹெட்செட் மூலம் முழுக்க டிஜிட்டல் உலகத்தில் செல்லலாம்.
- MR: நிஜமும் டிஜிட்டலும் ஒன்றாக இணைந்த அனுபவம்.
- 3D: 3D objects உருவாக்கவும், திரையில் பார்க்கவும் கற்றல்.
- 3D மொடலிங் மூலம் இடவுணர்வு & படைப்பாற்றல்
- மாணவர்கள் கற்பனையில் இருந்து 3D objects உருவாக்கி shapes, அளவு, இடம் போன்றவை புரிந்துகொள்வார்கள்.
- மாணவர்கள் தாங்களே XR அனுபவங்கள் உருவாக்குதல்
- AR/VR projects உருவாக்கி, சிறிய கேம்கள், virtual tours, 3D கதைகள் உருவாக்க கற்றுக்கொள்வார்கள்.
- நிஜ வாழ்க்கை சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகள்
- Playground வடிவமைத்தல், science-ஐ 3D-ஆக காட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு creative solutions யோசிக்கும் திறன் வளர்ச்சி.
- Expected Outcomes:
- 3D models உருவாக்கி, XR projects develop & present செய்யக் கற்றல்
- Logic thinking, spatial awareness & storytelling திறன்கள் மேம்பாடு
- AR, VR, 3D design, game development, animation போன்ற immersive tech வேலை வாய்ப்புகளை அறிதல்.



