Read...Inspire...Win...
Open Book Competition
Vivekananda Cultural Centre, a unit of Sri Ramakrishna Math –Chennai, is conducting an Open Book Competition on the below lectures given by Swami Vivekananda in Chennai (then Madras):
- Reply to Welcome Addresses
- The Work before us
- My Plan of Campaign
- The Sages of India
- On Charity
- Vedanta in its Application to Indian Life
- The Future of India
These lectures are available in the book:
Young India, Arise!
This book is highly subsidized and available for only Rs.20/- in all our book stalls at
- Sri Ramakrishna Math–Mylapore;
- Ramakrishna Mission Ashrama–T. Nagar;
- Vivekananda House–Triplicane.
What you have to do is collect the Questionnaire while buying the book. Read the book and after filling the answers, (If necessary you can use an additional paper) you can either drop it in the box kept in any of our showrooms, or
send it by post to the below address:
Vivekananda Cultural Centre (VCC) Vivekanandar Illam Campus
Kamarajar Salai, (Marina Beach Road) Triplicane, Chennai-600 005
Every month the best ten entries will be awarded special prizes!
புத்தகத்தைத் திறந்து விடை கண்டுபிடி
புத்தகத்தைத் திறந்து விடை கண்டுபிடி
இந்தப் புனித தருணத்தில், விவேகானந்தர் பண்பாட்டு மையம் (சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் ஒர் அங்கம்) நடத்தும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள். கீழ்க்கண்ட தலைப்புகளில்(சுவாமி விவேகானந்தர் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவுகள்) கலந்து கொள்ளலாம்:
- வரவேற்புக்குப் பதிலுரை
- நம் முன் உள்ள பணி
- எனது போர் முறை
- தானம்
- இந்திய ரிஷிகள்
- வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதை செயல்முறை படுத்தலும்
- இந்தியாவின் எதிர்காலம்
இந்தச் சொற்பொழிவுகளை தமிழ்மண்ணில் விவேகானந்தரின் வீர முழக்கம் என்ற புத்தகத்தில் காணலாம். இந்தப் புத்தகம், சிறப்பு விலையில், [ ரூ 20 மட்டும்], கீழ்க்கண்ட முகவரிகளில் கிடைக்கும்.
- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர்;
- ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், தி நகர்;
- விவேகானந்தர் பண்பாட்டு மையம், திருவல்லிக்கேணி.
புத்தகம் வாங்கும்போது, இந்த போட்டிக்கான வினாத்தளைக் கேட்டு பெற்றுக் கொள்ளவும். புத்தக படித்து, விடைகளை எழுதிய பின்னர் (தேவைக்கேற்ப கூடுதல் விடைத்தாள் உபயோகப் படுத்தலாம்), தங்கள் விடைத்தாள்களை, இந்த மூன்று புத்தக மையங்களிலும் அமைந்துள்ள பிரத்யேக பெட்டிகளில் சமர்ப்பிக்கவும். அல்லது, தபால் மூலம், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
விவேகானந்தர்பண்பாட்டு மையம்
விவேகானந்தர் இல்லம் வளாகம்காமராஜர் சாலை(மெரீனாகடற்கரைசாலை)
திருவல்லிக்கேணி, சென்னை - 600005
ஒவ்வொரு மாதமும், சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து விடைகளுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.